வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் இணுவில் கிராமத்தில் வசித்து வரும் கஜிஷனா தர்ஷன் எனும் சிறுமி 8வயதிற்குட்பட்டோர்களுக்கான FIDE World Cup 2025 இற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த போட்டியானது ஜூன் 22 முதல் ஜூலை 3 ம் திகதி வரை ஜோர்ஜியாவில் நடைபெறவுள்ளது. குறித்த சிறுமி இவ்வருடம் 5 சர்வதேச போட்டிகளிற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
0 Comments