தேசிய ரீதியில் முதலிடம் பெற்றார் AFM Kajishana Tharshan.

 கடந்த ஜூன் 1 ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்கா நினைவு மண்டபத்தில் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட Bliz (3min+2sec) சதுரங்கத்தில் 8 வயதிட்குட்பட்ட  பிரிவில் கலந்து கொண்டு மீண்டும் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றார் AFM Kajishana Tharshan.





0 Comments

The international final tournaments she will participate in are:

Asian Youth Championship 2025 (Thailand)
World Youth Championship 2025 (Albania)
Commonwealth Youth Championship
Western Asian Championship (Tajikistan)
FIDE World Cup 2025 (Georgia)