ஜூன் 22 முதல் ஜூலை 3 ம் திகதி வரை உலக சர்வதேச சதுரங்க அமைப்பினால் ஜார்ஜியாவில் பத்துமி நகரத்தில் நடைபெற்ற உலக கோப்பை 2025 போட்டியில் 17 நாடுகளில் இருந்து 50 க்கு மேல்பட்ட போட்டியாளர்களுடன் பங்குபற்றி எமது நாட்டிற்கு வெண்கல பதக்கத்தை பெற்று கொடுத்தார் AFM Kajishana Tharshan. இதுவரை எமது நாடு சார்பில் இரண்டு வெண்கல பதக்கம் பெற்று கொண்ட போதிலும் மிக குறைந்த வயதில் பெற்று கொண்டவர் (8 வயதில் ) இவர் ஆவார். மேற்படி போட்டியானது stage 1 மற்றும் final stage என்றவாறு இடம் பெற்றது. Stage 1 இல் இரண்டாம் இடத்தை பெற்ற கஜிஷனா இறுதி போட்டியில் இந்தியா வீரரை வீழ்த்தி உலக கிண்ண போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
0 Comments